गुरुर्नाम्ना महिम्ना च शङ्करो यो विराजते |
तदीयाङ्घ्रिगलद्रेणुगणायास्तु नमो मम ||
तदीयाङ्घ्रिगलद्रेणुगणायास्तु नमो मम ||
GururnAmnA mahimnA ca Shankaro yo virAjathe
tadiyAnghrigaladrENugaNAyAstu namo mama
குருர் – நாம்நா மஹிம்நா ச சங்கரோ யோ விராஜதே |
ததீயாங்க்ரி – கலத் – ரேணு – கணாயாஸ்து நமோ மம ||
பெயரிலும் சங்கரராக (‘சம்’ எனும் பேரின்பத்தை விளைவிக்கும் ‘கர்த்தா’ என்பதான) மகிமையிலும் சங்கரராக, எவர் பிரகாசிக்கின்றாரோ, அவரது திருவடி சிந்தும் நுண்பொடிகளுக்கு என் வந்தனங்கள் உரித்தாகட்டும்.